Monday 16 May 2016

எ டேல் ஆஃப் க்ளாசிக் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்


சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, சட்டமியற்றும் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது போன்ற காரணங்களால் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய இயலும். ஆனால் இயற்கை நீதிக்கு (substantive due process) எதிரானது, அதாவது arbitrary, unreasonable போன்ற காரணங்களை வைத்து நீதிமன்றம் தள்ளுபடி செய்ய இயலுமா?

அதாவது சட்டமியற்றும் அதிகாரம் உண்டு. சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது இல்லை. சட்டமியற்றிய நடைமுறையிலும் குறைபாடு இல்லை. இருந்தும் அந்த சட்டத்தை வேறு காரணங்களுக்காக செல்லாது என்று கூற முடியுமா?

‘ஸப்ஸ்டாண்டிவ் டியூ ப்ராஸஸ்’ என்ற அமெரிக்க கோட்பாட்டை தவிர்க்கும் எண்ணத்துடனே அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21ல் ‘சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிமுறை’ (No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law) என்ற பதம் இணைக்கப்பட்டதாக நேற்று (12/05/16) இந்து நடுப்பக்கத்தில் வழக்குரைஞர் அபினவ் சந்திரசூட் ‘எ டேல் ஆஃப் டு ஜட்ஜ்மெண்ட்ஸ்’ என்ற அருமையான தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஆனால் பின்னர் இந்திய நீதிமன்றங்கள் அமெரிக்க கோட்பாட்டை சுவீகரித்துக் கொண்டது என்று குறிப்பிடும் சந்திரசூட், இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் பம்பாய் உயர்நீதிமன்றம் மாட்டிறைச்சி சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார்.

ஆனால் பஞ்சாயத்து தேர்தல்களில் கல்வியறிவு இல்லாதவர்கள் போட்டியிட தடை விதிக்கும் ஹரியானா அரசு வழக்கில் ‘அமெரிக்க கோட்பாட்டிற்கு இங்கு வழியில்லை. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த அறிவாற்றலில் நீதிமன்றம் தனது கருத்தை புகுத்த முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதை வைத்து இரு தீர்ப்புகளுக்குமிடையில் வித்தியாசம் இருப்பதைப் போல கட்டுரையை முடித்துள்ளார்.

ஆனால் இரு வழக்குகளுக்குமிடையில் முக்கியமான ஒரு வித்தியாசம் இருப்பதை கட்டுரையாளர் அபினவ் சந்திரசூட் கவனிக்க மறந்ததாகவே எனக்குப்படுகிறது. அதன் காரணமாகவே ஹரியானா வழக்கில் உச்ச நீதிமன்றம் இயற்கை நீதிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நான் ஒரு பதில் எழுதி ‘தி ஹிந்து’வுக்கு அனுப்பினேன். சரியான மெயில் விலாசம் இல்லை என்று திரும்பி விட்டது.

ஹிந்து இணையதளம் சுருக்கமான முன்னிகைகளைத்தாம் (comments) அனுமதிக்கிறது.

நேரமில்லை என்பதால் ஆங்கிலத்திலேயே…

The opinions expressed by Mr.Abhinav Chandrachud in his article ‘A tale of two judgments’ is interesting to read but I must say with all respect to the erudition exhibited by the author that he missed an important distinction between the two judgments; the distinguishing factor is so material that it veered   the mind of the Judges of the Supreme Court from importing the American doctrine of ‘substantive due process’ in examining the constitutionality of the provisions of the Haryana Panchayati Raj Act in the case of Rajbala  Vs State of Haryana.

Though the Supreme Court in Rajbala’s case has observed “From the above extract it is clear that courts in this country do not undertake the task of declaring a piece of legislation unconstitutional on the ground that the legislation is “arbitrary” since such an exercise implies a value judgment and courts do not examine the wisdom of legislative choices unless the legislation is otherwise violative of some specific provision of the Constitution” the Judgment if read in its entirety shows that the Supreme Court is conscious of the application of the doctrine is select cases; the cases where the legislations were questioned in the teeth of fundamental rights, particularly the ‘right to life and liberty’, guaranteed under Article 21 of the Constitution of India.

The extract, which the Supreme Court refers above is from its earlier Judgment in State of Andhra Pradesh & Others v. McDowell & Co., (1996) 3 SCC 709, wherein the law relating to prohibition was challenged for its constitutionality. In the said Judgment, the Supreme Court while observing that ‘an enactment cannot be struck down on the ground that Court thinks it unjustified. The Parliament and the Legislatures, composed as they are of the representatives of the people, are supposed to know and be aware of the needs of the people and what is good and bad for them’  still categorical in making a distinction between those legislations affecting the fundamental rights and those affecting other rights by saying ‘It is one thing to say that a restriction imposed upon a fundamental right can be struck down if it is disproportionate, excessive or unreasonable and quite another thing to say that the Court can strike down enactment if it thinks it unreasonable, unnecessary or unwarranted’.

It is for the said reason, in Rajbala’s case the Supreme Court elaborately considered the already settled legal principle   that the ‘right to vote or to contest for election is not a fundamental right but only a statutory right’and refused to apply the doctrine of ‘subjective due process’ in determining the legality of a legislation affecting mere statutory right.

Whereas in the case of Shaikh Zahid Mukhtar Vs State of Maharashtra (Beef Ban Case) it is found in clear cut terms that the ‘interference in the right to possess the flesh of the cow, slaughtered at a place where it is permitted as sought by Section 5D of the Maharashtra Animal Preservation Act would violate the fundamental right to life’ Even the American view is no different as we see from the observations from the Judgment in the case of Chambers Vs Florida and extracted in the Shaikh’s case ‘On the other hand, substantive due process mandates that a criminal law does not come into conflict with the rights guaranteed by the First Amendment, e.g. the freedom of speech and of the press, freedom of assembly, of association, etc.’

The Bombay High Court applied the same principle even in striking down Section 9B of the said Act that the procedure of placing the burden of proving the innocence upon the accused in the given case would violate his right to liberty.

There is no conflict in judicial views between the Judgments of the Supreme Court in Rajbala’s case and the Bombay High Court in Beef ban case or the earlier judgments of the Supreme Court on the application of the principle of the test of ‘substantive due process’ in analysing a legislation for its validity. 


There is a clear distinction between the two cases and in my opinion they are miles apart, which the learned author has overlooked.

1 comment:

  1. http://www.thehindu.com/opinion/lead/a-tale-of-two-judgments/article8586369.ece

    ReplyDelete

PROOF OF WILLS ADMITTED BY TESTATOR

INTRODUCTION I have had the privilege to hear the lecture of Mr.Nagamuthu, Senior Advocate on ‘Execution and Proof of Will’....